Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மும்பை » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஆக்ரா நகரிலிருந்து எல்.பி.எஸ் மார்க் ரோடு மூலம் ஒரு சில மாநிலங்களை கடந்து மும்பை நகரை சுலபமாக அடையலாம். மேலும், கீழ்திசை மற்றும் மேல்திசை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை, மும்பைக்கு வடகிழக்கில் இந்தூரையும், வடக்கில் அஹமதாபாத்தையும் இணைக்கிறது. இந்த எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை வழியாக புனேவுக்கு பயணம் செய்தால் ஒன்றரை மணி நேரத்தில் நீங்கள் புனேவை அடைந்து விட முடியும். அதுமட்டுமல்லாமல் கோவா நகரிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 7-இன் மூலம் எளிதாக மும்பையை 9 மணி நேரத்தில் அடைந்து விடலாம்.