முசூரி-கெம்ப்டி சாலையில் அமைந்துள்ள லேக் மிஸ்ட் (ஏரிப் பனி) சிறந்த சுற்றுலா மையமாகும். இயற்கை சூழ்நிலையை ரசித்தபடி இங்கு படகு சவாரி செய்து மகிழலாம்.
கெம்ப்டி நதிக்கு அருகில் ஏராளமான சிறிய நீர்வீழ்ச்சிகள் விழுந்த நதியில் சேருகின்றன. மேலும் இங்கு ஏராளமான உணவகங்களும், தங்குமிடங்களும் பயணிகளின் வசதிக்காக அமைந்துள்ளன.