பழைய லைப்ரரிக்கு அருகில் அமைந்திருக்கும் லைப்ரரி பஜார் காந்தி சவுக் என்றும் அழைப்படுகிறது. விக்டோரிய பாங்கில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகம் 19நூற்றாண்டின் பாரம்பரியங்களை எடுத்துரைப்பதாய் விளங்குகிறது.
மக்கள் பழைய வரலாற்றுப் பாடல்களைக் கேட்கும் வண்ணம் இங்கு 'பேண்ட் ஸ்டாண்ட்' அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மகாத்மா காந்தி சிலை ஒன்றும் பஜாரின் மூலையில்ம் உள்ளது. அதுமட்டுமல்லாது ஏகப்பட்ட கடைகள் வட்டவடிவில் அமைக்கப்பட்டுள்ளது.