1959-ல் உருவாக்கப்பட்ட இந்த காட்சியகம் இந்தியாவின் வளமையான வரலாற்றை பறைசாற்றும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. உலோக உருவங்கள், டெரகோட்டா சிலைகள், காசுகள், கல்வெட்டுக்கள் ஆகியவை இங்கு உள்ளன. மேலும் பல வகையான ஓவியங்கள், தபால்தலைகள் மற்றும் பீரங்கிகளும் இங்கு பார்வைக்கு உள்ளன.