Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாகர்கோவில் » எப்படி அடைவது

எப்படி அடைவது

நாகர்கோவிலுக்கு பிற ஊர்களில் இருந்து ஏராளமான தரைவழி போக்குவரத்து வசதிகள் உண்டு. கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல இடங்களில் இருந்து நாகர்கோவிலுக்கு சீரான இடைவெளியில் நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கன்னியாகுமரி, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் பல ஊர்களில் இருந்தும் நாகர்கோவிலுக்கு தொடர் பேருந்து வசதிகள் உண்டு. மேலும் தனியார் வாகன வசதியும், சொகுசுப் பேருந்து வசதியும் இருக்கிறது.