ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் நஹன் நகரத்திலுள்ள முக்கிமான சுற்றுலா தலம் கலா ஆம்ப் என்ற இடம் வேதிப்பொருட்கள், உலோகங்கள், காகிதம், அரவை ஆலைகள் மற்றும் குளிர்பதன இயந்திரங்கள் ஆகியவற்றிற்காக புகழ் பெற்றிருக்கிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் எல்லைகளில் இருக்கும் இந்த இடத்தில் எண்ணற்ற தொழிற்சாலைகள் உள்ளன.