Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நஹன் » எப்படி அடைவது

எப்படி அடைவது

நஹன் நகரத்தை பேருந்துகள் வழியாகவும் சுற்றுலாப் பயணிகள் அடைய முடியும். பல்வேறு சொகுசுப் பேருந்துகள் டெல்லி, சிம்லா மற்றும் குலுவில் இருந்து நஹனிற்கு இயக்கப்படுகின்றன. மேலும் குறைந்த செலவில் இயக்கப்பட்டு வரும் அரசாங்கப் பேருந்துகளிலும் சுற்றுலாப் பயணிகள் நஹனிற்கு சென்று வர முடியும்.