குமாவூங் பள்ளத்தாக்கு பகுதியின் உள்ள பசுமையான மலைகளில் இந்த அரவிந்தர் ஆசிரமம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. நைனித்தால் நகரிலிருந்து 1 கி.மீ தூரத்திலேயே உள்ள இந்த ஆசிரமத்தில் பயணிகளுக்கு தங்குமிட வசதியும் முன் அனுமதியின் பேரின் கிடைக்கும். யோகா மற்றும் தியானம் குறித்த சிறு வகுப்புகள் இங்கு பார்வையாளர்களுக்கு அளிக்கப்படுகின்றன.