உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

ஹனுமான்கர்ஹி, நைனித்தால்

கண்டிப்பாக பார்க்க வேண்டியவை

ஹனுமான்கர்ஹி எனும் இந்த கோயில் நைனித்தால் நகரிலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த புகழ் பெற்ற ஹனுமான் கோயில் கடல் மட்டத்திலிருந்து 1951மீ உயரத்தில் வீற்றிருக்கிறது.

நைனித்தால் புகைப்படங்கள் - ஹனுமான்கர்ஹி
Image source:nainital.nic.in
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க

நீம் கரௌலி பாபா என்பவரால் 1950ம் ஆண்டு இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. ஷீதளா தேவி கோயில் மற்றும் லீலா சஹ் பாபு ஆசிரம் ஆகிய இதர ஆன்மீக அம்சங்களும் இந்த மலைக்கோயிலின் மறு புறம்  அமைந்துள்ளன. 

Please Wait while comments are loading...

மற்றவை நைனித்தால் ஈர்க்கும் இடங்கள்