Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நர்னோல் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஜல் மஹால்

    நீரால் சூழப்பட்டிருக்கும் ஜல் மஹால், நார்னொலில் ஆட்சியாளரும், அக்பரின் அதிகாரியுமான ஷா குய்லி என்பவரால் 1591கட்டப்பட்டது. பெரிச்ய, இந்திய பாணி கட்டிடக்கலைகளை சேர்த்து செய்ததைப்போல் இகட்டிடத்தின் வடிவம் இருக்கிறது.

    பிரதான கட்டிடத்தில் இருந்து செல்லும்...

    + மேலும் படிக்க
  • 02தோசி ஹில்

    தோசி ஹில் எனப்படும் அணைந்த எரிமலை புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்குகிறது. பயணிகள் இன்னமும் இங்கு எறி கற்குழம்பைக் காணலாம். அதுமட்டுமல்லாது இங்கிருக்கும் வேத காலத்து ஆசிரமமான சவ்யான் ரிஷி ஆசிரமமும் புகழ்பெற்று விளங்குகிறது.

    இம்மலையில் அடிவாரத்தில் உள்ள...

    + மேலும் படிக்க
  • 03இப்ராஹிம் கான் முசோலியம்

    இப்ராஹிம் கான் முசோலியம்

    ஷெர் ஷா சூரியின் பாட்டனாரான இப்ராஹிம் சூரியை நினைவு கூறும் வண்ணம் இது அமைக்கப்பட்டுள்ளது. ஷேக் அஹமத் நியாசி என்பர் தனி வல்லுனராக இருந்து இக்கட்டிடத்தை கட்டினார்.

    இந்த சமாதி பெர்சிய பாணி கட்டிடக்கலையை பிரதிபலிப்பதோடு, அந்தக் காலத்தின்...

    + மேலும் படிக்க
  • 04பீர் துர்க்மான் சமாதி

    பீர் துர்க்மான் சமாதி

    இந்த சமாதி மசூதி போல காட்சியளித்தாலும் ஹஜரத் துர்காமேன் என்ற பெரியவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயே மற்றும் முகாலய மன்னர்களின் ஆட்சியில் விரிவடைந்த இவ்விடத்தில் உள்ள கோவில்களுக்கு பக்தர்கள் குவிகிறார்கள்.

    + மேலும் படிக்க
  • 05சோர் கும்பத்

    ஆப்கனியரான ஜமால் கான் என்பவரால், முகமது பின் துக்ளக்கின் ஆட்சியில் கட்டப்பட்ட சோர் கும்பத் நான்கு தூண்களைக் கொண்ட சதுர வடிவிலான கட்டிடமாகும்.

    பிற்காலத்தில் திருடர்களுக்கும், கொள்ளையர்களுக்கும் புகழிடமாக விளங்கி இவ்விடத்தை திருடர் கும்பாது எனப்பொருள்படும்...

    + மேலும் படிக்க
  • 06ட்ரைபொலியா நுழைவாயில்

    கிபி 1589ல் உடைக்கப்பட்ட கட்டிடத்தின் பாகங்களால் ஷா குய்லி கான் என்பவரால் இந்த நுழைவாயில் கட்டப்பட்டது. ஒரு பூங்காவின் பிரதான நுழைவு வாயிலாக திகழும் இவ்வாயிலுடன் மேலும் மூன்று நுழைவுவாயில்களும் அப்பூங்காவில் இருக்கின்றன.

    சிகப்பு மற்றும் சாம்பல் நிற...

    + மேலும் படிக்க
  • 07சட்டா ராய் பல் முகுந்த் தாஸ்

    முகாலய மன்னர் ஷாஜஹானின் திவானாக விளங்கிய ராய் பல் முகுந்த் தாஸ் என்பவரால் கட்டப்பட்ட சட்டா ராய் பல் முகுந்த் தாஸ் மிகப்பெரிய அரண்மனை ஆகும். ஐந்து மாடிகள் கொண்ட இக்கட்டிடத்தில் ஏராளமான அறைகளும், தூண்களும் உள்ளன.

    மேலும் நீரூற்றுகளும், ஊற்றுகளும் கோடை காலத்தை...

    + மேலும் படிக்க
  • 08மிர்சா அலி ஜான் பயோலி

    பயோலி என்ற நீர்வீழ்ச்சி மிர்சா அலி கான் என்பவரால் கட்டப்பட்டது. சிறிய மற்றும் பெரிய குளங்களால் இந்நீர்வீழ்ச்சி  மூடப்பட்டிருக்கிறது. சத்ரி கொண்டு எட்டு தூண்களில் கீழிறங்குவதற்கான படிகள் உள்ளது.

    + மேலும் படிக்க
  • 09சாமுண்டா தேவி மந்திர்

    சாமுண்டா தேவி மந்திர்

    ராஜா நாண் கரண் என்பவரால் கட்டப்பட்ட இக்கோவில் சாமுண்டா தேவியின் தீவிர பக்தர் ஆவார். மலையடிவாரத்தில் கட்டப்பட்டிருக்கும் இக்கோவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

    பல வருடங்களுக்குப் பிறகு நார்னொல் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களும் இங்கு மசூதி எழுப்பிய...

    + மேலும் படிக்க
  • 10மொடவாலா மந்திர்

    மொடவாலா மந்திர்

    நார்னொல்-ரெவாரி சாலையில் உள்ள இக்கோவிலுக்கு அனைத்து குடும்ப உறுப்பினர்களும் சிவனை வழிபட வருகிறார்கள். பக்தர் ஏராளமாக வரும் இக்கோவில் வேண்டினால் நடக்கும் என்ற ஐதீகம் உண்டு. தன் நிலத்தை தோண்டுகையில் ஒருவனுக்குகிடைத்த சிவலிங்கத்தை வைத்து கோவிலைகட்டிருப்பதாக...

    + மேலும் படிக்க
  • 11கல்டே வாலே ஹனுமான்ஜி

    கல்டே வாலே ஹனுமான்ஜி

    பெயருக்கேற்றார்ப்போல், இக்கோவில் இந்து கடவுள் ஹனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நார்னொல் சிங்கான சாலையில் உள்ள இக்கோவில் இயற்கை சூழலில் அமைந்துள்ளது. அருகில் தோசி ஹில் உள்ளதால் பயணிகள் அங்கும் செல்லலாம்.

    + மேலும் படிக்க
  • 12ஷா குய்லி கான் தூண் மற்றும் ட்ரைபோல்யா

    ஷா குய்லி கான் தூண் மற்றும் ட்ரைபோல்யா

    1589ல் அக்பர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இப்பூங்கா எட்டு பிரதான வாயில்களுடன் அமைந்துள்ளது. ஷா குய்ல் கான் என்பவருக்கு சிகப்பு மற்றும் செந்நிறத்தால் கட்டப்பட்ட சமாதி உள்ளது, இரண்டு அடுக்குகள் கொண்ட இவ்விடத்தில் கிழ்தளம் மார்பில் கற்களுடனும், மேல் தளம் அழகிய...

    + மேலும் படிக்க
  • 13ஜான்கி சரோவர்

    குளம் என்பதற்கு சரோவர் என்று இந்தியில் பெயர். மிஷ்வர மொஹல்லா அருகில் மிகவும் அழகான சூழலில் அமைந்துள்ள இக்குளம் புத்துணர்ச்சி பெற சிறந்த இடமாகும். இங்கு ஒரு சிவன் கோவிலும் அமைந்துள்ளது.

    + மேலும் படிக்க
  • 14குருகுல் கான்பூர்

    குருகுல் கான்பூர்

    நார்னொலில் இருக்கும் இக்குருகுலம், நங்கல் சவுத்ரி சாலையில் கான்பூர் கிராமத்தில் உள்ளது. ஆர்ஷ் குருகுல் என்றும் வழங்கப்படும் இப்பள்ளி புகழ்பெற்ற சமஸ்கிருத, வேத விற்பனரான ஆச்சார்யா பதுமான் ஜீ மஹராஜ் அவர்களால் நடத்தப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 15இப்ராஹிம் கான் சமாதி

    ஷெர் ஷா சூரியின் பாட்டனாரான இப்ராஹிம் சூரியை நினைவு கூறும் வண்ணம் இது அமைக்கப்பட்டுள்ளது. ஷேக் அஹமத் நியாசி என்பர் தனி வல்லுனராக இருந்து இக்கட்டிடத்தை கட்டினார்.

    இந்த சமாதி பெர்சிய பாணி கட்டிடக்கலையை பிரதிபலிப்பதோடு, அந்தக் காலத்தின்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri