1589ல் அக்பர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இப்பூங்கா எட்டு பிரதான வாயில்களுடன் அமைந்துள்ளது. ஷா குய்ல் கான் என்பவருக்கு சிகப்பு மற்றும் செந்நிறத்தால் கட்டப்பட்ட சமாதி உள்ளது, இரண்டு அடுக்குகள் கொண்ட இவ்விடத்தில் கிழ்தளம் மார்பில் கற்களுடனும், மேல் தளம் அழகிய பாஸ்டர் ஆஃப் பாரிஸ் உடனும் திகழ்கின்றன.