Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஸ்ஸாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள்! » ஈர்க்கும் இடங்கள்

அஸ்ஸாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள்! ஈர்க்கும் இடங்கள்

  • 01டிப்ரூ சைகோவா தேசிய பூங்கா

    டிப்ரூ சைகோவா தேசிய பூங்கா

    டிக்பாயில் இருந்து 60கிமீ தொலைவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. 340சதுர கிமீ பரப்பளவில் உள்ள இந்த பூங்கா 1990ல் தேசிய பூங்காவாக அமைந்துள்ளது.

    ஏழு பகுதிகளாக உள்ள இந்த பூங்காவில் ஒன்று சதுப்பு நிலமாகவும், மற்றது புல்வெளியாகும், அடர்ந்த காடுகளாகவும் உள்ளன. நீர்...

    + மேலும் படிக்க
  • 02நாமேரி தேசியப் பூங்கா

    தேஸ்பூரிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாமேரி தேசியப் பூங்கா சோனித்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 200 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்துள்ள இந்த தேசியப் பூங்கா, தன் வடப்புற எல்லையை அருணாச்சலப்பிரதேசத்தின் பாக்குயி வனவிலங்கு சரணாலயத்துடன்...

    + மேலும் படிக்க
  • 03ஒராங் தேசியப் பூங்கா

    ஒராங் தேசியப் பூங்கா

    ஒராங் தேசியப் பூங்கா சுமார் 78 சதுர கி.மீ. பரப்பளவில் டர்ராங் மற்றும் சோனித்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ளது. ஒராங் தேசியப் பூங்கா, காசிரங்கா தேசியப் பூங்காவைப் போன்றே அச்சு அசலாக இருப்பதினால் இது குட்டி காசிரங்கா பூங்கா என்றும் அறியப்படுகிறது.

    இவ்விரண்டு...

    + மேலும் படிக்க
  • 04கரம்பானி வனவிலங்குகள் சரணாலயம்

    கரம்பானி வனவிலங்குகள் சரணாலயம்

    கரம்பானி வனவிலங்குகள் சரணாலயம், ஏராளமான வெதுவெதுப்பான நீரூற்றுகளைக் கொண்டிருப்பதனாலேயே இப்பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் அமைந்துள்ள கரம்பானி வனவிலங்குகள் சரணாலயம் சுமார் 6.05 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள மிகச்சிறு சரணாலயம்...

    + மேலும் படிக்க
  • 05சக்ரஷீலா வனவிலங்குகள் சரணாலயம்

    சக்ரஷீலா வனவிலங்குகள் சரணாலயம், தங்க நிற கரடிக்குரங்குகளின் பாதுகாக்கப்பட்ட இரண்டாவது வசிப்பிடமாகத் திகழ்கிறது. முன்பு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்த சக்ரஷீலா 1994 ஆம் ஆண்டில் வனவிலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது சுமார் 45.50 சதுர கி.மீ....

    + மேலும் படிக்க
  • 06பாப்ஹா சரணாலயம்

    பாப்ஹா சரணாலயம்

    பாப்ஹா சரணாலயம் அஸ்ஸாமின் லக்ஷ்மிபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 49 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ள இச்சரணாலயம் மில்ராய் சரணாலயம் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறது.

    பாப்ஹா சரணாலயம், ஆசிய கண்டத்தில் காணப்படும் விலங்கினமான நீர் எருமைகளை பாதுகாக்கவென்றே...

    + மேலும் படிக்க
  • 07சோனாய் ருபாய் வனவிலங்கு சரணாலயம்

    சோனாய் ருபாய் வனவிலங்கு சரணாலயம்

    சோனாய் ருபாய் வனவிலங்கு சரணாலயம் இமயமலையின் அடிவாரத்தில் சோனித்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 200 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ள இந்த சரணாலயம், கண்கவர் இயற்கைக் காட்சிகளோடு ஏராளமான வனவிலங்குகளையும் கொண்டுள்ளது.

    சோனாய் ருபாய் வனவிலங்கு...

    + மேலும் படிக்க
  • 08பொர்னாடி வனவிலங்குகள் சரணாலயம்

    பொர்னாடி வனவிலங்குகள் சரணாலயம்

    பொர்னாடி வனவிலங்குகள் சரணாலயம், முள்ளடர்ந்த முயல்கள் மற்றும் குள்ளமான பன்றிகளின் வாழ்விடமாகத் திகழ்கிறது. இந்த சரணாலயம் டர்ராங் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

    சுமார் 26.22 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்திருக்கும் இச்சரணாலயம் ஈரப்பதம் கொண்ட ஒரு நிலமாகும்....

    + மேலும் படிக்க
  • 09லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயம்

    லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயம்

    மேன்மை பொருந்திய பிரம்மபுத்ரா நதியின் கரையோரங்களில் அமைந்துள்ள லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயம், லாவ்கோவா-புரச்சாபோரி சுற்றுச்சூழல் மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது.

    இது அஸ்ஸாமின் நாகயோன் மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. லாவ்கோவா...

    + மேலும் படிக்க
  • 10புராச்சாபோரி வனவிலங்கு சரணாலயம்

    புராச்சாபோரி வனவிலங்கு சரணாலயம்

    புராச்சாபோரி வனவிலங்கு சரணாலயம் பிரம்மபுத்ரா நதியின் தெற்கு கரையோரத்தில் சுமார் 44.06 சதுர கி.மீ. பரப்பளவுடன் காணப்படுகிறது. சோனித்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இது, லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயத்துடன் பகிர்ந்து கொண்டிருக்கும் வளமான சுற்றுச்சூழல்...

    + மேலும் படிக்க
  • 11பெர்ஜான்-போராஜன்-படுமோனி வனவிலங்குகள் சரணாலயம்

    பெர்ஜான்-போராஜன்-படுமோனி வனவிலங்குகள் சரணாலயம்

    பெர்ஜான்-போராஜன்-படுமோனி வனவிலங்குகள் சரணாலயம், அஸ்ஸாம் வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த சரணாலயம் அஸ்ஸாமின் மேல்பகுதியில் உள்ள தின்சுகியா மாவட்டத்தில் மூன்று கட்டிடத் தொகுதிகளாக விரிந்துள்ளது.

    பல்வேறு வகை தாவரங்கள்...

    + மேலும் படிக்க
  • 12ஆம்சாங் வனவிலங்குகள் சரணாலயம்

    ஆம்சாங் வனவிலங்குகள் சரணாலயம்

    ஆம்சாங் வனவிலங்குகள் சரணாலயம், இயற்கை அபிமானிகளுக்கு சிறப்பான விருந்தளிப்பதாகத் திகழ்கிறது. இங்கு, சில அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகளை காணலாம்.

    பாலூட்டிகளான சீன எறும்புதின்னி, பறக்கும் நரி, மெதுவாகச் செல்லும் பாலுண்ணி வகை பிராணி, அஸ்ஸாமீஸ் குரங்கு,...

    + மேலும் படிக்க
  • 13கர்பி ஆங்லாங் வனவிலங்குகள் சரணாலயங்கள்

    கர்பி ஆங்லாங் வனவிலங்குகள் சரணாலயங்கள்

    கிழக்கு கர்பி ஆங்லாங் வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் வடக்கு கர்பி ஆங்லாங் வனவிலங்குகள் சரணாலயம் ஆகியவையே கர்பி ஆங்லாங் வனவிலங்குகள் சரணாலயங்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன.

    இவை இரண்டுமே கர்பி ஆங்லாங் மாவட்ட கவுன்சிலின் கட்டுப்பாட்டின் கீழ்...

    + மேலும் படிக்க
  • 14போரைல் வனவிலங்குகள் சரணாலயம்

    போரைல் வனவிலங்குகள் சரணாலயம்

    சுமார் 326.24 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்திருக்கும் போரைல் வனவிலங்குகள் சரணாலயம், அஸ்ஸாமின் மிகப்பெரிய சரணாலயங்களுள் ஒன்றாக, ஈரப்பதம் நிரம்பிய பசுமை மாறா மண்டலக் காடுகள் மற்றும் பகுதியளவில் பசுமை மாறாமலிருக்கும் காடுகளைக் கொண்டு புகழ் பெற்று விளங்குகின்றன.

    ...
    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Apr,Thu
Return On
19 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Apr,Thu
Check Out
19 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Apr,Thu
Return On
19 Apr,Fri

Near by City