அழகிய நீர் நிலையான நௌகுசியாடல் ஏரி கடல் மட்டத்திலிருந்து 3996 அடி உயரத்தில் உள்ளது. நௌகுசியாடல் என்பதற்கு ஒன்பது மூளைகள் உள்ள ஏரி என்று அர்த்தமாகும்.
இந்த ஏரியின் ஒன்பது மூளைகளையும் ஒரே நேரத்தில் பார்ப்பவருக்கு நிர்வாணம் கிட்டும் என்ற நம்பிக்கையுண்டு. இந்த...
நௌகுசியாடலில் பெரும்பாலான பயணிகள் ஈடுபடும் தீர விளையாட்டுக்களில் ஒன்று பாராகிளைடிங். எனவே நௌகுசியாடல் பாராகிளைடிங் செய்வதன் மூலம் ஒரு பறவையின் பார்வையில் இருந்து, இந்த இடத்தில் உள்ள பசுமை நிறைந்த காடுகளையும் ஏரியையும் கண்டுக்களிக்கலாம்.
இந்த விளையாட்டில்...