Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நொய்டா » எப்படி அடைவது

எப்படி அடைவது

DND ப்ளைவே, கிரேட்டர் நொய்டா துரித வழித்தடம் மற்றும் யமுனா துரித வழித்தடம் என நோய்டாவிற்கு மூன்று துரித வழித்தடங்கள் உள்ளன. மேலும், உத்திரப் பிரதேச மாநில அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் டெல்லி போக்குவரத்து கழகம் ஆகியவையும் பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குகின்றன.