Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நிருத்ய கிராமம் » வானிலை

நிருத்ய கிராமம் வானிலை

நிருத்ய கிராமத்துக்கு வருடத்தின் எந்த காலங்களிலும் சுற்றுலா வரலாம்.

கோடைகாலம்

கோடை காலம் (மார்ச் முதல் மே வரை) : நிருத்ய கிராமத்தின் கோடை காலங்களில் 34 டிகிரி முதல், 23 டிகிரி வரை வெப்பநிலை நிலவும்.இந்த காலங்களில் நிலவும்  இதமான வானிலை காரணமாக நிறைய பயணிகள் நிருத்ய கிராமத்திற்கு சுற்றுலா வருவார்கள்.

மழைக்காலம்

மழைக் காலம் (ஜூன் முதல் நவம்பர் வரை) : ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களில் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக நிருத்ய கிராமத்தில் லேசான மற்றும் கனமழை பெய்யும். அதே நேரத்தில் செப்டெம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் நிருத்ய கிராமத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும் காலங்களாகும்.

குளிர்காலம்

பனிக் காலம் (டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : நிருத்ய கிராமத்தின் பனிக் காலமான டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலங்களில் இதமான வானிலையே காணப்படும். அப்போது குறைந்தபட்சம் 10 டிகிரியும், அதிகபட்சம் 32 டிகிரியுமாக வெப்ப நிலை நிலவும்.