நூர்புர் நகரின் முக்கியமான சுற்றுலா அம்சமாக விளங்கும் இந்த நூர்புர் கோட்டை 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. அக்காலத்தில் இப்பகுதியை ஆண்ட பதானிய வம்சத்தாரால் இது எழுப்பப்பட்டிருக்கிறது.
இந்த கோட்டைப்பகுதியிலிருந்து சக்கி ஆற்றின் துண ஆறான ஜபர் குட்...
பிரிஜ் ராஜ் ஸ்வாமி கோயில் கிருஷ்ணபஹவான் மற்றும் அவரது தீவிர பக்தையான மீராவுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. நூர்புர் கோட்டைவளாகத்திலேயே அமைந்துள்ள இக்கோயிலில் கிருஷ்ணர் மற்றும் மீராவின் விக்கிரகங்கள் அருகருகே வைக்கப்பட்டு வணங்கப்படுகின்றன.
இந்த கிருஷ்ணர்...
நூர்புர் நகரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் இந்த நாக்னி மாதா கோயில் உள்ளது. இது தனது ஆன்மீக முக்கியத்துவத்திற்காக யாத்ரீகர்கள் மத்தியில் பிரசித்தமாக அறியப்படுகிறது.
இந்த கோயிலின் நாக்னி மாதா விக்கிரகம் அமைந்துள்ள இடத்திலிருந்து நீர் ஊற்றாக...