Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஓர்ச்சா » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஃபூல் பாக்

    ஃபூல் பாக்

    ஓர்ச்சாவின் மிக அழகிய பூங்காவான ஃபூல் பாக் ஒரு காலத்தில் ஓர்ச்சாவை ஆண்ட பந்தேலா ஆட்சியாளர்களின் மேன்மையின் சான்றாக நிமிர்ந்து நிற்கும் ஒரு கட்டிடக்கலை அற்புதமாகும். இந்த பூங்கா கண்ணை வருடும் அதன் அழகினால் இப்பகுதியில் ஆண்ட ராஜாக்களின் கோடை வாசஸ்தலமாக இருந்துள்ளது....

    + மேலும் படிக்க
  • 02ராஜா மஹால்

    ஓர்ச்சாவை ஆண்ட முந்தைய மன்னர்களின் அரச மாளிகையான ராஜா மஹால், அதீத அழகை வெளிப்படுத்தும் ஒரு உன்னதமான கட்டிடமாகும். இதன் வெளிப்புறம், முழு வளாகத்தையும் அலங்கரிக்கும் கோபுரங்களையும், உட்புறம் நிகரற்ற சுவரோவியங்களையும் கொண்டு மேன்மையுறத் திகழ்கின்றன.

    பழங்கால...

    + மேலும் படிக்க
  • 03ராணி மஹால்

    ராணி மஹால்

    அழகிய நகரமான ஓர்ச்சாவில் அமைந்துள்ள ராணி மஹாலில் இருந்து பார்த்தால் முழு நகரமும், பெட்வா ஆறும் தெள்ளெனத் தெரிவதனால் இது ஒரு பிரபல காட்சி முனையாகத் திகழ்கிறது. அற்புதமாகக் கட்டப்பட்டுள்ள ராணி மஹால், போற்றத்தக்க கட்டுமானக் கலையின் மற்றொரு சான்றாக விளங்கும் நவீன...

    + மேலும் படிக்க
  • 04சாத்ரிகள்

    அடிப்படையில் ராஜ சமாதிகளான “சாத்ரிகள்” ஓர்ச்சாவின் நதியின் புறத்தே அமைந்து, வருவோரின் கவனத்தை ஈர்க்கக்கூடியனவாய் உள்ளன. இது போன்ற சுமார் பதினான்கு நினைவுச் சின்னங்கள் பெட்வா நதியில் உள்ள கஞ்சன் படித்துறையோரத்தில் அமைந்துள்ளன.

    ஓர்ச்சாவின்...

    + மேலும் படிக்க
  • 05சுந்தர் மஹால்

    சுந்தர் மஹால்

    அற்புதமான கட்டிடக்கலைக்கு மற்றொரு சான்றாக நிற்கும், ஓர்ச்சாவின் புராதனப் பெருமையின் மிச்சங்களை சுமந்து கொண்டிருக்கும் சுந்தர் மஹால், பழங்காலம் தொட்டே பிரபலமான இடமாகத் திகழ்கிறது.

    காதல் மாளிகை என்றே பெரும்பாலும் அழைக்கப்படும் சுந்தர் மஹால், ஹிந்து இளவரசரான...

    + மேலும் படிக்க
  • 06தௌஜி கி ஹவேலி

    தௌஜி கி ஹவேலி

    ஓர்ச்சாவில் உள்ள சிறிய அளவிலான அரச மாளிகையாகிய தௌஜி கி ஹவேலி, கண்ணைக் கவரும் அழகுடன் கூடிய ஒரு கட்டிடம் ஆகும். தௌஜி கி ஹவேலி, ஓர்ச்சாவின் வணிக வர்க்கத்தைச் சேர்ந்தவர்களால் மிகச் சிறந்த தொழிநுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள அரச மாளிகைகளின் அச்சு அசல்...

    + மேலும் படிக்க
  • 07லக்ஷ்மி நாராயண் கோயில்

    லக்ஷ்மி நாராயண் கோயில்

    லக்ஷ்மி நாராயண் கோயில், கோட்டை மற்றும் கோயில் ஆகிய இரு வகை கட்டுமானங்களின் அழகிய கலவையாக விளங்கும் அரிய கட்டுமான பாணியின் சிறப்பான உதாரணமாகத் திகழ்கிறது.

    வீர் சிங் டியோ அவர்களால் 1622 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, 1793 ஆம் ஆண்டில் பிருத்வி சிங் அவர்களால்...

    + மேலும் படிக்க
  • 08தின்மான் ஹர்டாலின் அரண்மனை

    தின்மான் ஹர்டாலின் அரண்மனை

    தின்மான் ஹர்டாலின் அரண்மனை, அக்காலத்தில் சகோதரர்களுக்கிடையே நிலவிய அன்பு மற்றும் மரியாதையின் எடுத்துக்காட்டாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடக்கலை அற்புதம், வளமான வரலாற்று குலமரபைக் காட்டுவதாக உள்ளது.

    இவ்வரண்மனை, தன் நீண்டநாள் தோழியுடன் காதல்...

    + மேலும் படிக்க
  • 09சந்திரஷேகர் ஆசாத் நினைவகம்

    சந்திரஷேகர் ஆசாத் நினைவகம்

    சந்திரஷேகர் ஆசாத் நினைவகம், வீரம் செறிந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரான சந்திரஷேகர் ஆசாத் அவர்களின் தியாகத்தை போற்றிப் பாதுகாக்கும் பிரயத்தனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஓர்ச்சாவில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த இடம் ஷாஹீத் சந்திரஷேகர்...

    + மேலும் படிக்க
  • 10கட்டுமரப்பயணம்

    கட்டுமரப்பயணம்

    ஆற்றில் விடப்படும் கட்டுமரப்பயணம், சாகசத்தை விரும்பும் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெரியவர்களை ஈர்க்கக்கூடியதாகத் திகழ்கிறது. ஓர்ச்சாவின் அற்புதமான நினைவுச் சின்னங்கள் மற்றும் மாசு குறைந்த சுற்றுச்சூழல் ஆகியவற்றினிடையே, பெட்வா நதி விந்திய மலைத்தொடரில் இருந்து யமுனா...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Mar,Tue
Check Out
20 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed

Near by City