Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஓர்ச்சா » எப்படி அடைவது

எப்படி அடைவது

மத்தியப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களிலிருந்து ஓர்ச்சாவை எளிதாகவும், வசதியான முறையிலும் அடையலாம். ஓர்ச்சா செல்லும் சாலைகள் நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன. மத்தியப்பிரதேசத்தின் முக்கிய இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் சீரான இடைவெளிகளில் இயக்கப்படுகின்றன. சுற்றியுள்ள இடங்களிலிருந்து வாடகை டாக்ஸி மூலம் ஓர்ச்சாவை எளிதாக அடையலாம்.