பாகுர் நகரத்தில் உள்ள பூங்காக்களில் மிக அழகான பூங்காவாக இந்த சித்து கன்ஹா பார்க் பிரசித்தி பெற்றுள்ளது. இந்த பூங்கா வளாகத்தின் உள்ளே ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மார்டெல்லோ டவர் எனும் கோபுர அமைப்பு காணப்படுகிறது.
இது சந்தால் இன போராட்டக்காரர்களை...
பாகுர் நகரத்தின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள பாகுர் ராஜ்பரி மாளிகையின் ஒரு அங்கமாக இந்த நித்யகாளி மந்திர் வீற்றிருக்கிறது. இது மிகப்பழமையான கோயிலாகும்.
இங்குள்ள கடவுள் சிலை கருங்கல்லில் வடிக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் மக்கள் இந்த காளிதேவியை காக்கும்...
தர்ணி பஹார் எனும் இந்த ஸ்தலம் பாகுர் மாவட்டத்திலிருந்து தென்மேற்காக 15 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. இங்குள்ள மலையின் உச்சியில் வீற்றிருக்கும் சிவன் கோயிலில் வருடா வருடம் மஹா சிவராத்திரி திருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அச்சமயம் உள்ளூர் மக்கள்...
இந்த காஞ்சன்கர் எனும் ஸ்த்லம் பாகுர் மாவட்டத்திலுள்ள லிட்டிபாரா வட்டத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதியின் நடுவே உள்ள ஒரு மலை உச்சியில் இந்த புராதன கட்டமைப்பு காணப்படுகிறது.
நீள்வட்ட வடிவில் அமைந்திருக்கும் இந்த புராதன கோட்டை...
பாகுர் மாவட்டத்திலுள்ள பாகுரியா வட்டத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் இந்த இயற்கை வெந்நீர் ஊற்று ஸ்தலம் உள்ளது. சபா ஹோரே இனத்தவர் இந்த ஊற்று ஸ்தலத்தை புனித்தலமாக கருதுகின்றனர். மகர சங்கராந்தி திருநாளின் போது எல்லா சமூகத்தவரும் இந்த வெந்நீர் ஊற்றுத்தலத்திற்கு விஜயம்...