Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பத்தனம்திட்டா » வானிலை

பத்தனம்திட்டா வானிலை

பத்தனம்திட்டா நகரை அதன் பனிக் காலங்களான அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் சிறப்பானதாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : பத்தனம்திட்டா நகரின் கோடை கால வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரியும், குறைந்தபட்சமாக 28 டிகிரியுமாக பதிவாகும். இந்த காலங்களில் பத்தனம்திட்டாவின் வெப்பநிலை கடுமையாக இருப்பதோடு, ஈரப்பதமும் சற்று அதிகமாகவே காணப்படும். எனவே பயணிகள் இந்தக் காலங்களில் பத்தனம்திட்டா நகருக்கு சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : பத்தனம்திட்டா நகரின் மழைக் காலங்களில் கடுமையான மழைப் பொழிவு இருக்கும்.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை) : பத்தனம்திட்டா நகரின் பனிக் கால வெப்பநிலை அதிகபட்சமாக 25 டிகிரியும், குறைந்தபட்சமாக 17 டிகிரியுமாக பதிவாகும்.