உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

மனேர் ஷரீஃப், பாட்னா

பரிந்துரைக்கப்பட்டது

மனேர் ஷரீஃப், சூஃபி துறவிகளான மக்தூம் யஹ்யா மனேரி மற்றும் மக்தூம் ஷா தௌலத் ஆகிய இருவருடைய சமாதிகளின் உறைவிடமாகும். இவ்விரு சமாதிகளும் பாரி தர்கா (பெரிய மசூதி) மற்றும் சோட்டி தர்கா (சிறிய மசூதி) என்று அறியப்படுகின்றன.

பாட்னா புகைப்படங்கள் - மனேர் ஷரீஃப் - குளம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க

மனேர் அதன் பிரத்யேக சுவை கொண்டு தயாரிக்கப்படும் லட்டுகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த லட்டுக்கள் சோனே நதியின் கற்கண்டாக இனிக்கும் தண்ணீரில் செய்யப்படுவதாக உள்ளூர் வியாபாரிகள் பெருமிதம் கொள்கிறார்கள்.

Please Wait while comments are loading...

மற்றவை பாட்னா ஈர்க்கும் இடங்கள்