தமிழின் வயது எவ்வளவு தெரியுமா? இதை படிங்க
தேடு
 
தேடு
 

ஸ்ரீகிருஷ்ணா அறிவியல் மையம், பாட்னா

பரிந்துரைக்கப்பட்டது

ஸ்ரீகிருஷ்ணா அறிவியல் மையம் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய ஒரு சிறப்பான இடமாகும். அறிவியல் தகவல்களை வேடிக்கையான முறையில் காட்சிப்படுத்தும் அரங்கங்கள், பிரபலமான அறிவியல் காட்சியகம், விஷ்வரூபா, 3டி காட்சி, சமுத்திரங்கள், ஜுராஸிக் பார்க் மற்றும் பரிணாம வளர்ச்சி ஆகியவை இங்கு காணப்படும் பிரதான ஈர்ப்புகளாகும்.

பாட்னா புகைப்படங்கள் - ஸ்ரீகிருஷ்ணா அறிவியல் மையம் - நுழைவாயில்
Image source:en.wikipedia.org
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க

அறிவியலை சுவாரஸ்யமாக்கும் நோக்கோடு கட்சிப்படுத்தப்பட்டுள்ள பல வியத்தகு பொருள்களை இங்கு காண முடிகிறது. பிரதிபலிப்பு, மாய சொரூபங்கள், 3டி வடிவங்கள், மருத்துவ வரைபடங்கள், நிறம் சார்ந்த கோட்பாடு, டிஜிட்டல் மற்றும் விர்ச்சுவல் இமேஜிங் போன்ற பல்வேறு கோட்பாடுகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட பலவகை சுவாரஸ்யமான கலைப்பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்தினுள் சிற்றுண்டிச் சாலை ஒன்றும் காணப்படுகிறது.

Please Wait while comments are loading...

மற்றவை பாட்னா ஈர்க்கும் இடங்கள்