உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

பாட்னா - எப்படி அடைவது சாலை வழியாக

பாட்னா அனைத்து வகை சாலைப் போக்குவரத்து சேவைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் எண் 19, 30, 31 மற்றும் 83 உள்ளிட்ட ஏராளமான பிரதான நெடுஞ்சாலைகள், பாட்னாவுக்கு சேவையாற்றுகின்றன. இவை தவிர, ஏராளமான சொகுசுப் பேருந்துகளும் சீரான இடைவெளிகளில் இந்நகரை நோக்கி படையெடுக்கின்றன.

செல்லும் வழியை கண்டறியுங்கள்