Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பவாகத் » வானிலை

பவாகத் வானிலை

கோடைகாலம்

இங்கு கோடைக்காலம் 24 டிகிரி செல்சியஸ் முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை மிகவும் வெப்பத்துடன் இருக்கும். மார்ச் முதல் மே மாதம் வரை கோடைக்காலம் நீடிக்கும்.

மழைக்காலம்

தென்மேற்கு பருவ மழையால் இங்கு ஜூன் முதல் செப்டம்பர் வரை பருவக்காலம் நீடிக்கும். இக்காலத்தில் மழைகள் பெய்வதால் கோடைக்காலத்தோடு ஒப்பிடுகையில் வெப்ப நிலை சற்று குறைவாகவே இருக்கும்.

குளிர்காலம்

குளிர் காலம் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும். இக்காலத்தில் வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ் முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.