உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

பாண்டிச்சேரி - எப்படி அடைவது சாலை வழியாக

பாண்டிச்சேரி நாட்டின் பிற பகுதிகளுடன் சாலை வழியாக நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கோவை, மதுரை மற்றும் சென்னையிலிருந்தும் தொடர்ச்சியான பேருந்து சேவைகள் பாண்டிச்சேரிக்கு இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பெங்களூருக்கு நேரடியாக செல்லும் பேருந்துகளும் பாண்டிச்சேரியிலிருந்து இயக்கப்படுகின்றன. இதற்கான பேருந்து கட்டணமாக ரூ.50/- முதல் ரூ.500/- வரையிலும் வசூலிக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் பேருந்துகள் கிலோ மீட்டருக்கு ரூ.3/- முதல் ரூ.4/- வரை வசூலிக்கின்றன. பேருந்தைப் பயன்படுத்தி பாண்டிச்சேரிக்கு வருவது நல்ல வழிமுறையாக இருக்கும்.

செல்லும் வழியை கண்டறியுங்கள்