Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பொன்முடி » எப்படி அடைவது

எப்படி அடைவது

பொன்முடி மலைப்பகுதிக்கு அதன் அருகாமையில் அமைந்துள்ள திருவனந்தபுரம் நகரிலிருந்தும், கேரளாவின் மற்ற பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.