Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பஞ்சாப் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஷீஷ் மஹால்,பட்டியாலா

    ஷீஷ் மஹால்

    ஷீஷ் மஹால் நரேந்தர சிங் மகாராஜாவால் 1847-ஆம் ஆண்டு மோடி பாக்ஹ் அரண்மனைக்கு பின்புறமாக கட்டப்பட்டதாகும். பட்டியாலாவை ஆண்ட மகாராஜாக்கள் இங்கே வாழ்ந்துள்ளனர்.

    இந்த மாளிகை 'கண்ணாடி மாளிகை' என்றும் அழைக்கப்படுகிறது. அதற்கு காரணம் இங்கு காணப்படும் கண் கவரும்...

    + மேலும் படிக்க
  • 02கிலா முபாரக் வளாகம்,பட்டியாலா

    சீக்கிய அரண்மனை கட்டடக்கலைக்கு சிறந்த உதாரணமாக விளங்கும் கிலா முபாரக் வளாகம், இந்நகரத்தின் பிரதான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. ஒட்டு மொத்த பட்டியாலா நகரமும் இந்த கிலா முபாரக் வளாகத்தை சுற்றியே உருவாக்கப்பட்டுள்ளது.

    ஆலா சிங் மகாராஜாவால் 1764-ஆம்...

    + மேலும் படிக்க
  • 03பரடாரி தோட்டம்,பட்டியாலா

    பழைய பட்டியாலா நகரத்தின் வடக்கு திசையில் அமைந்துள்ளது பரடாரி தோட்டம். இதன் பெயரை போலவே இந்த தோட்டத்தில் நுழைவாயிலாக 12 கதவுகள் உள்ளன. ரஜிந்தர் சிங் மகாராஜா ஆரம்ப காலத்தில் வாழ்ந்த பரடாரி அரண்மனைக்கு அருகில் தான் இந்த தோட்டம் கட்டப்பட்டுள்ளது.

    இவர் இந்த...

    + மேலும் படிக்க
  • 04அபோஹர் வனவுயிர் சரணாலயம்,ஃபெரோஸ்பூர்

    அபோஹர் வனவுயிர் சரணாலயம்

    இயற்கை மிக உச்சமான அழகில் தோற்றமளிக்கும் இந்த இடம் 2000ஆண்டில் 1972 வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. பிஷ்னோய் மக்கள் உள்ள 13கிராமங்கள் இதன்கீழ் வருகின்றன.

    பலவகையான மிருகங்கள் இங்கு உள்ளன. கருப்பு பக் மான்கள் இங்கு சுதந்திரமாக...

    + மேலும் படிக்க
  • 05ஷீஷ் மஹால்,சங்க்ரூர்

    ஷீஷ் மஹால்

    சங்க்ரூர் சுற்றுலாவின் பிரதான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது ஷீஷ் மஹால். சங்க்ரூரிலிருந்து 58 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த மஹால். இந்த மஹாலின் பெயரை போலவே இங்கே கண் கவரும் வண்ண கண்ணாடிகள் பல உள்ளன.

    இந்த மஹால் 'கண்ணாடி மாளிகை' என்றும் அழைக்கப்படுகிறது....

    + மேலும் படிக்க
  • 06மகாராஜா ரஞ்சித் சிங் போர் அருங்காட்சியகம்,லூதியானா

    மகாராஜா ரஞ்சித் சிங் போர் அருங்காட்சியகம்

    1999-ல் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் ஜிடி சாலையில் 6.7கிமீ தொலைவில் உள்ளது. அருங்காட்சியகத்தின் வாசலில் ரஞ்சித் சிங்கின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    பழங்கால ஆயுதங்கள் சிலைக்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பரம்வீர் சக்ரா, மஹாவீர் சக்ரா, வீர் சக்ரா...

    + மேலும் படிக்க
  • 07மானசா தேவி கோவில்,மொஹாலி

    மானசா தேவி கோவில்

    பஞ்சகுலா மாவட்டத்தில் உள்ள இந்த கோவில் மொஹாலியில் இருந்து 19கிமீ தொலைவில் உள்ளடு. மானசா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த கோவில், இந்தியாவின் புகழ்பெற்ற சக்தீ பீடங்களில் ஒன்றாகும்.

    மஹாராஜா கோபால் சிங் என்பவரால் 1811-ல் இருந்து 1815வரை கட்டப்பட்டது இந்தக்...

    + மேலும் படிக்க
  • 08கீரத்பூர் சாஹிப்,ரூப்நகர்

    கீரத்பூர் சாஹிப்

    கீரத்பூர் சாஹிப் அதன் புகழ் வாய்ந்த கடந்த காலம் மற்றும் புனிதமான குருத்வாராக்களுக்கு பெயர் போனதாகும். சீக்கியர்கள் இறந்து போன தங்கள் சொந்தங்களின் அஸ்தியை கரைக்கும் இடமாகிய குருத்வாரா படல் புரி இவ்விடத்தின் பிரசித்தி பெற்ற அடையாளமாகும்.

    ஆறாவது சீக்கிய...

    + மேலும் படிக்க
  • 09குருத்வாரா ஶ்ரீ தர்பார் சாஹிப்,குர்தாஸ்பூர்

    குருத்வாரா ஶ்ரீ தர்பார் சாஹிப்

    தேரா பாபா நானக்கில் உள்ள இந்த இடம் முதல் சீக்கிய குருவான நானக் குருதேவ் தனது முதல் போதனை பயணத்தை 1515ல் முடித்துவிட்டு இங்கு வந்து தனது மனைவி மாதா சுலகனி, மகன் பாபா ஶ்ரீசந்த், மகன் பாபா லக்மி ஆகியோரை சந்தித்ததாக சொல்லப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 10குருத்வாரா தாஹ்லி சாஹிப் நவான்ஷாஹர்,நவான்ஷாஹர்

    குருத்வாரா தாஹ்லி சாஹிப் நவான்ஷாஹர்

    குருத்வாரா தாஹ்லி சாஹிப் நவான்ஷாஹர் என்று அழைக்கப்படும் இந்த குருத்வாரா ஷீ குருநானக் தேவ்ஜியின் மகனான பாபா ஷீ சந்த் அவர்களின் நினைவாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இது ரஹோன் ரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் தங்கியிருந்த...

    + மேலும் படிக்க
  • 11குருத்வாரா ஃபதேஹ்கர் சாஹிப்,ஃபதேஹ்கர் சாஹிப்

    குருத்வாரா ஃபதேஹ்கர் சாஹிப் எனப்படும் இந்த சீக்கிய குருத்வாரா கோயில் சிர்ஹிந்த்-மொரிண்டா சாலையில் அமைந்துள்ளது. 1704ம் ஆண்டில் குரு கோபிந்த்சிங்ஜி அவர்களின் மகன்களான ஷாஹிப்ஸதா ஃபதேஹ் சிங் மற்றும் ஷாஹிப்ஸதா ஸொரோவர் சிங் ஆகியோரை மதம் மாற மறுத்த காரணத்துக்காக...

    + மேலும் படிக்க
  • 12கர்தர்பூர் குருத்வாரா,ஜலந்தர்

    கர்தர்பூர் குருத்வாரா

    கர்தர்பூர் குருத்வாரா எனப்படும் இந்த சீக்கியக்கோயில் ஷீ ஹர்கோபிந்த் சாஹிப்ஜி அவர்களால் கட்டப்பட்டதாகும். இது ஜலந்தர் நகரத்துக்கு வடமேற்கே 16 கி.மீ தூரத்தில் கர்தர்பூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

    ஒவ்வொரு வருடமும் இந்த குருவின் பிறந்தநாளின்போது ஒரு...

    + மேலும் படிக்க
  • 13ராஜ் மஹால்,ஃபரித்கோட்

    ராஜ் மஹால்

    ஃபரித்கோட் நகரத்தின் இதயத்தில் அமைந்துள்ள ராஜ் மஹால், மகாராஜா பிக்ரமா சிங் ஆட்சி காலத்தில் நிறுவப்பட்டது. மேலும் இது பல்பீர் சிங் மேற்பார்வையின் கீழ் கட்டப்பட்டது.

    இந்த அழகான மற்றும் பிரம்மாண்டமான மாளிகையின் உள்ல காவல் கோபுரங்கள் மற்றும் கண்ணாடி மாளிகைகள்...

    + மேலும் படிக்க
  • 14தங்கக்கோயில்,அம்ரித்ஸர்

    ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் என்று அழைக்கப்படும் இந்த தங்கக்கோயில் நாட்டிலுள்ள முக்கியமான ஆன்மீக வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாகவும் சீக்கிய மதப்பிரிவின் அடையாளச்சின்னமாகவும் புகழுடன் அறியப்படுகிறது.

    ஆண்டுதோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்த...

    + மேலும் படிக்க
  • 15ஹைட்ராலிக் ஆராய்ச்சி நிலையம்,பதான்கோட்

    ஹைட்ராலிக் ஆராய்ச்சி நிலையம்

    இங்கே காட்சியாக வைக்கப்பட்டுள்ள பல மாதிரி அணைகள் மற்றும் நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும் இந்த ஹைட்ராலிக் ஆராய்ச்சி நிலையம் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த அணை மற்றும் நீர்ப்பாசன திட்டங்கள் கட்ட பயன்படுத்திய பொறியியல் நுட்பத்தை கண்டு ஆச்சரியப் படாத சுற்றுலாப்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat

Near by City