Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராஜ்கோட் » ஈர்க்கும் இடங்கள்
  • 01வாட்சன் அருங்காட்சியகம்

    சௌராஷ்டிரா பகுதியிலுள்ள பழமையான அருங்காட்சியகமான இது குஜராத்தின் மிகவும் முக்கியமான பார்வையிடமாகும். பசுமையான சுற்றுச்சூழலில், மதிப்புமிக்க தொல்பொருட்கள் மற்றும் ஓவியங்களை இவ்விடம் கொண்டிருக்கிறது.

    ஜுப்ளீ கார்டன்ஸ்-ல் உள்ள விக்டோரியா அரசி நினைவு...

    + மேலும் படிக்க
  • 02காபா காந்தி நோ டெலோ

    காபா காந்தி என்று அழைக்கப்பட்ட, மகாத்மா காந்தியின் தந்தையான கரம்சந்த் காந்தி ராஜ்கோட் நகரிலுள்ள கீ கான்டா சாலையில் உள்ள பாரம்பரிய வீட்டில் வசித்து வந்த போது, மகாத்மா தன்னுடைய சிறுவயது காலங்களை ராஜ்கோட்டில் கழித்துள்ளார்.

    தற்பொழுது இந்த பெரும் தலைவரின்...

    + மேலும் படிக்க
  • 03லாங் நூலகம்

    லாங் நூலகம்

    இலக்கியத்திலும், புத்தகம் படிப்பதிலும் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு பெரிய விருந்தையளிக்கும் இடமாக லாங் நூலகம் உள்ளது. ஏனெனில், லாங் நூலகத்தில் அந்த வகையிலான சேகரிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

    கத்தியவாரி மற்றும் குஜராத்தி இலக்கியத்தைச் சேர்ந்த பழமையான புத்தகங்கள்...

    + மேலும் படிக்க
  • 04கம்பாலிடா குகைகள்

    நம் நாட்டிலுள்ள வேறு பல குகைகளைப் போலவே இந்த குகைகளும் ஒரு கட்டிடக்கலை அதிசயமாகவே உள்ளன. ராஜ்கோட்டில் உள்ள கோண்டல் பகுதிக்கு அருகில் உள்ள இந்த மூன்று குகைளில், மத்தியில் உள்ள குகைளில் 'சைத்யா' என்ற ஸ்தூபியும் உள்ளது.

    சுண்ணாம்புப் பாறைகளில் குடையப்பட்டுள்ள...

    + மேலும் படிக்க
  • 05பங்டி பஜார்

    இந்த சந்தைக்கு வரும் எந்தவொரு பெண்ணும் கண்டிப்பாக இவ்விடத்தை விரும்புவார்கள். காரணம் : ராஜ்கோட் நகரத்தின் பழமையான பகுதியில் உள்ள இந்த பஜாரில் உள்ள வண்ணமயமான கடைகளில் கண்களை கூச வைக்கும் வெள்ளி நகைகள், வளையல்கள், கவர்ச்சியான அழகுசாதனப் பொருட்கள், காலனிகள்,...

    + மேலும் படிக்க
  • 06ராமகிருஷ்ண மடம்

    ராஜ்கோட்டிற்கு வருபவர்கள் காண வேண்டிய மற்றுமொரு அமைதியான மற்றும் அழகான சுற்றுலாத்தலமாக ஸ்ரீ இராமகிருஷ்ண மடம் அமைந்துள்ளது.

    பசுமை நிரம்பிய அமைதியான வளாகத்திற்குள் அமைந்துள்ள இந்த மடத்தில், பொது நூலகம், ஆயுர்வேதிக் மையம் மற்றும் சுவாமி இராமகிருஷ்ண...

    + மேலும் படிக்க
  • 07ராஜ்குமார் கல்லூரி

    ராஜ்கோட் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள ராஜ்குமார் கல்லூரி நாட்டிலேயே மிகவும் பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். கத்தியவார் பகுதியின் இளவரசர்களை சிறந்த ஆட்சியாளர்களாகவும், பண்பட்ட மனிதர்களாகவும் உருவாக்கும் பொருட்டாக ஏற்படுத்தப்பட்ட இந்த கல்லூரி ஆங்கிலேய...

    + மேலும் படிக்க
  • 08வீர்பூர்

    வீர்பூர்

    ஸ்ரீ இராமரின் தீவிர பக்தராக விளங்கிய ஜலராம் பாபா என்ற துறவி பிறந்த இடம் தான் ராஜ்கோட்டிலிருந்து 53 கிமீ தொலைவில் உள்ள வீர்பூர் என்ற இடமாகும். அவர் வசித்து வந்த வீடு தற்பொழுது கோவிலாக மாற்றப்பட்டு, அங்கே புகழ் பெற்ற ஜலராம் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த...

    + மேலும் படிக்க
  • 09தாங்கரா

    ராஜ்கோட்டில் உள்ள தாங்கரா பல்வேறு காரணங்களுக்காக புகழ் பெற்று விளங்கும் இடமாகும். ஆரிய சமாஜத்தை உருவாக்கிய சுவாமி தயானந்த சரஸ்வதியின் பிறப்பிடமாகவும், பருத்தி அதிகளவில் உற்பத்தி செய்யும் மையமாகவும் மற்றும் கண்ணைப் பறிக்கும் வகையிலான வெள்ளி நகைகள் செய்யப்படும்...

    + மேலும் படிக்க
  • 10ராம்பாரா வனவிலங்கு சரணாலயம்

    ராம்பாரா வனவிலங்கு சரணாலயம்

    வனவிலங்கு வாழ்க்கையை விரும்பி ரசிப்பவர்கள் ராஜ்கோட்டில் இருக்கும் இந்த சரணாலயத்திற்கு வரும் போது அவர்களின் ஆர்வத்திற்கும், சாகசப் பயண விருப்பத்திற்கு சிறந்த வடிகால் கிடைக்கும்.

    எல்லா வகையான பச்சைத் தாவரங்களும், சில அரிய மற்றும் ஆர்வமூட்டக் கூடிய...

    + மேலும் படிக்க
  • 11பஜனா

    சௌராஷ்டிரா பகுதியில் அமைந்துள்ள சுயாட்சி அரசுகளில் ஒன்றாக பஜனா இருந்து வந்தது. இந்த சுயாட்சி அரசுகள் சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேய அரசின் ஒரு பகுதியாக இருக்கவில்லை.

    புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாக இருக்கும் ராஜ்கோட் நகரத்தில் இருக்கும் பஜனா, அதன் ராயல்...

    + மேலும் படிக்க
  • 12ராஷ்டிரியசாலா

    ராஜ்கோட்டில் உள்ள ராஷ்டிரியசாலா ஒரு ஆர்வமூட்டக் கூடிய சுற்றுலாத்தலமாகும். 1921-ம் ஆண்டில் மகாத்மா காந்தியால் துவங்கப்பட்ட இந்த பள்ளி, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கெதிரான ஒத்துழையாமையை கடைபிடிக்கவும் மற்றும் இங்கு படிக்கும் மக்களுக்கு தேசிய கருத்துகளை புகட்டவும்...

    + மேலும் படிக்க
  • 13ஜெட்பூர்

    வண்ணக்கலவைகள் மற்றும் பட்டையாக பிரிண்ட் செய்யப்பட்ட துணிகள் ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற சிறிய நகரமான ஜெட்பூர், ஜுனாகத் நகரத்திற்கு மிகவும் அருகிலுள்ள இடமாகும்.

    இந்த நகரத்திற்கு வர பெண்களும், துணிகளை விரும்புபவர்களும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். 'மினி துபாய்'...

    + மேலும் படிக்க
  • 14ஹின்கோல்காத் சரணாலயம்

    ஹின்கோல்காத் சரணாலயம் வனவிலங்கு வாழ்க்கையை ரசிப்பவர்களுக்கு மிகவும் ஆர்வமூட்டக்கூடிய இடமாகும். இவ்விடத்தில் புகழ் பெற்ற இயற்கை கல்வியியல் சரணாலயம் ஒன்றும் உள்ளது.

    பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்டிருக்கும் சரணாலயமாக இருப்பதால், இந்த...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu