Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராஜ்கோட் » எப்படி அடைவது

எப்படி அடைவது

குஜராத் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் குஜராத் மாநில அரசு போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகள் ஆகியவற்றால் ராஜ்கோட் நகரம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் பேருந்துகளும் மாநிலத்தின் பிற நகரங்களுக்கும், பிற மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கும் சென்று வருகின்றன. ராஜ்கோட் நகராட்சி கழகமும் CNG வாயுவால் இயங்கும் பேருந்துகளை நகரத்திற்குள் இயக்கி வருகிறது.