ராஜோவ்ரியிலிருந்து 1.5 கிமீ தொலைவில் ராஜோவ்ரி-தர்ஹால் லிங்க் சாலையில் கேயோரா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் குஷாணர்களின் காலத்தைச் சேர்ந்த ரெட் வேவ் ஷ்ரெட்ஸ்-களுக்காக சுற்றுலாப் பயணிகளிடம் மிகவும் புகழ் பெற்றுள்ளது.
ரெட் வேவ் ஷ்ரெட்ஸ் என்பவை கூர்மையான விளிம்புகளை உடைய ஆழமான கோப்பைகளில், மெல்லிய பக்கங்களை கொண்டவையாக இருக்கும். இவை சுண்ணாம்பு கலந்த சுர்கி கலவையைக் கொண்டு, கற்களால் செய்யப் பட்டிருக்கின்றன.