இந்த சுற்றுலாத்தலத்திலுள்ள முதன்மையான சுற்றுலா தலங்களில் ஒன்றாக லால் பாவ்லி உள்ளது. ராஜோவ்ரி நகரதிலிருந்து 20 கிமீ தொலைவில் ராஜோவ்ரி-தன்னாமன்டி சாலையில் இந்த இடம் அமைந்துள்ளது.
இந்த இடத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வித்தியாசாமன மற்றும் அழகிய மீன் வகைகளைக் காண முடியும். லால் பாவ்வி ஊற்றுக்கு பூமிக்கடியில் நந்தசாகர் ஏரியுடன் தொடர்பு இருப்பதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.