குமோவூங் ரெஜிமெண்ட் கோல்ஃப் கோர்ஸ் எனப்படும் இந்த கோல்ஃப் மைதானம் ராணிக்கேத் பகுதியில் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். பயணிகளுக்கு தற்காலிக உறுப்பினர் சேவைகளை அளிக்கும் இந்த கோல்ஃப் மைதானம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கோல்ஃப் மைதானமாக 9 கோல்ஃப் குழிகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.