Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரூர்கேலா » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஹனுமான் வாடிகா

    ஹனுமான் வாடிகா

    பூங்கா கோவிலான ஹனுமான் வாடிகா 13ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் 75அடி உயர சிலை அசியாவின் உயரமாக சிலைகளுள் ஒன்றாகும்.

    லட்சுமி ஸ்வாமி என்பவரால் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் வளாகத்தினும் படா மங்கள மந்திர், மனஸ் பராயணா ஷரலா, விநாயகா மந்திர் போன்ற...

    + மேலும் படிக்க
  • 02வேதவியாஸ்

    வேதவியாஸ்

    சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற இயற்கை சூழ்ந்த இடமாக வேதவியாஸ் திகழ்கிறது. கோயல், ஷங்கா, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கு இடத்தில் அமைந்திருப்பதால் இவ்விடம் திரிதர சங்கம் என்றும் வழங்கப்படுகிறது.

    வரலாற்றுப் பெருமை வாய்ந்த இந்த இடம் நகரில் இருந்து 9கிமீ தொலைவில்...

    + மேலும் படிக்க
  • 03மந்திரா அணை

    மந்திரா அணை

    ரூர்கேலாவின் முக்கியமான தளங்களில் மந்திரா அணை ஒன்றாகும். ஹிராகுட் திட்ட கமிஷனால் 1957ல் இருந்து 1959 முடிக்கப்பட்ட இந்த அணை மிகவும் அழகு வாய்ந்ததாகும்.

    ஷங்கா நதி கார்ஜில் கலக்கும் இடத்தில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. ரூர்கேலா எஃகு தொழிற்சாலைக்கு பயந்தரும்...

    + மேலும் படிக்க
  • 04ராணி சதி கோவில்

    ராணி சதி கோவில்

    பிர்மித்ரபூரில் உள்ள ராணி சதி கோவில் ரூர்கேலாவில் இருந்து 35கிமீ தொலைவில் உள்ளது. 2ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்தக் கோவில் 1967ல் கட்டப்பட்டது.

    அழகுநிறைந்த இந்தக் கோவில் வெள்ளைப் பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. உட்சுவர்களில் உள்ள அழகிய கலை...

    + மேலும் படிக்க
  • 05பிதாமஹால் அணை

    பிதாமஹால் அணை

    பலந்தா கிராமத்திற்கு அருகே, ரூர்கேலாவில் இருந்து 22.3கிமீ தொலைவில் உள்ள இந்த அணை 1978 முதல் இயங்கத் தொடங்கியது. 660.20மீ நீளமும், 25.96மீ உயரமும் கொண்ட இந்த அணையைச் சுற்றி பல தளங்கள் உள்ளன.

    நீர்பாசனத்துறையால் நிர்வகிக்கப்படும் கண்காணிப்பு பங்களாவைச்...

    + மேலும் படிக்க
  • 06மா வைஷ்ணோ தேவி கோவில்

    மா வைஷ்ணோ தேவி கோவில்

    ரூர்கேலாவின் முக்கியமான கோவில்களில் ஒன்றாக வைஷ்ணோ தேவி கோவில் திகழ்கிறது. சிறிய குன்றின் மேல் அமைந்திருக்கும் இந்த அழகிய கோவிலின் பிரதான கடவுளாக காளி, சரஸ்வதி.

    லட்சுமி ஆகிய கடவுள்கள் உள்ளன. 2000ஆம் ஆண்டு இந்த சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு 2003ல் இந்த கோவில்...

    + மேலும் படிக்க
  • 07பிஜூ பட்நாயக் ஹாக்கி மைதானம்

    பிஜூ பட்நாயக் ஹாக்கி மைதானம்

    செக்டார் 5 மற்றும் செக்டார் 6 க்கு இடையில் உள்ள இந்த மைதானம் நவீன இயந்திரங்களின் மூலம் கட்டப்பட்டுள்ளது. நாட்டின் சிறப்பான மைதானங்களில் ஒன்றாக இங்கு ஆயிரக்கணக்கோர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கலாம். ரூர்கேலா எஃகு தொழிற்சாலை சிறந்த வீர்ர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு...

    + மேலும் படிக்க
  • 08கோகார் கோவில்

    கோகார் கோவில்

    ரூர்கேலாவில் இருந்து 25கிமீ தொலைவில், பச்சைப்பசேல் என்ற சுற்றுச்சூழலில் இருக்கும் இந்த கோவில் புகழ்பெற்ற சிவன் கோவிலாகும்.

    சட்டீஸ்கார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு சிவன் சிலையில் நீர் அபிஷேகம் செய்வதற்காக கார்த்திகை...

    + மேலும் படிக்க
  • 09காண்டஹார் நீர்வீழ்ச்சி

    காண்டஹார் நீர்வீழ்ச்சி

    ரூர்கேலாவில் இருந்து 104கிமீ தொலைவில் உள்ள ஒடிசாவின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சியான காண்டஹார், நாட்டின் பண்ணிரண்டு புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிகளின் ஒன்றாக கருதப்படுகிறது, குதிரை வால் வடிவில் கீழே விழும் இந்நீர்வீழ்ச்சியின் அழகு பல பயணிகளை ஈர்க்கிறது.

    கொரபானி நலா...

    + மேலும் படிக்க
  • 10லட்சுமி நாராயண் மந்திர்

    லட்சுமி நாராயண் மந்திர்

    ரூர்கேலாவின் அழகிய கோவில்களில் ஒன்றான லட்சுமி நாராயண மந்திர் முக்கியமான சுற்றுலா தளமாக விளங்குகிறது. விஷ்ணி மற்றும் லட்சுமியை பிரதான தெய்வங்களாக கொண்டிருக்கும் இக்கோவில் மலை உச்சியில் அமைந்துள்ளது. இந்து யாத்ரீகர்களிடையே புகழ்பெற்ற இந்த கோவில் இயற்கை சுற்றுச்சூழல்...

    + மேலும் படிக்க
  • 11அஹிர்பந்த் ஜகன்னாத் கோவில்

    அஹிர்பந்த் ஜகன்னாத் கோவில்

    ரூர்கேலாவின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான அஹிர்பந்தில் பிரதான கடவுளாக ஜகன்னாதர் இருக்கிறார். ஜகன்னாத் மட்டுமல்லாது பாலபத்திரா, சுபத்ரா ஆகிய தெய்வங்களும் இங்கே வழிபடப்படுகின்றன.

    ரூர்கேலாவில் இருந்து 1கிமீ தொலைவில் உள்ள இந்த கோவில் 1975ல் கட்டப்பட்டது. பூரி...

    + மேலும் படிக்க
  • 12காயத்ரி கோவில்

    காயத்ரி கோவில்

    துர்காபூர் மலைகளின் அடிவாரத்தில் உள்ள இந்தக் கோவில் சதகுரு ராம்தேஜீ என்பவரால் 1981ல் கட்டப்பட்டது. பல வகையான மலர்களும், மரங்களும் உள்ள இந்த இடத்தின் சுற்றுச்சூழல் மிகவும் அமைதி தருவதாக இருக்கிறது. மக்கள் இங்கு திருமணம், தாலி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்த...

    + மேலும் படிக்க
  • 13மா பகவதி

    மா பகவதி

    ரூர்கேலாவில் இருந்து 7கிமீ தொலைவில் உள்ள இந்த இடம் 1993ல் கட்டப்பட்டது. பல வகையான செடிகளும், மரங்களும் சூழ்ந்த இந்த இடம் குளுமையான உணர்வைத் தருகிறது. இங்கு பல வகையான பூஜைகள் நடத்தப்படுகின்றன. அதில் சுத்தமான நெய்யால் நிகழ்த்தப்படும் யாக்யா என்பதும் ஒன்று.

    + மேலும் படிக்க
  • 14டார்ஜின்

    டார்ஜின்

    ரூர்கேலாவின் முக்கியமான சுற்றுலா தளங்களில் டார்ஜின் ஒன்றாகும். ப்ரம்மனி நதிக்கரையில் உள்ள இந்த இடம் தங்க நிற ஆற்றுப்படகையாக தோற்றமளிக்கிறது. பச்சைப்பசேலென்ற செடிகளால் சூழப்பட்டுள்ள இந்த இடம் உள்ளூர் மக்களுக்கு சுற்றுலா தளமாக திகழ்கிறது.

    இங்கிருக்கும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat