செக்டார் 5 மற்றும் செக்டார் 6 க்கு இடையில் உள்ள இந்த மைதானம் நவீன இயந்திரங்களின் மூலம் கட்டப்பட்டுள்ளது. நாட்டின் சிறப்பான மைதானங்களில் ஒன்றாக இங்கு ஆயிரக்கணக்கோர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கலாம். ரூர்கேலா எஃகு தொழிற்சாலை சிறந்த வீர்ர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.