Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ருத்ரநாத் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ரிஷிகேஷ், டேராடூன், கோட்த்வாரா மற்றும் ஹரித்துவாரில் இருந்து மாநில அரசு பேருந்துகள் கோபேஸ்வருக்கு தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகின்றன. கோபேஸ்வரிலிருந்து கால்நடையாகவே ருத்ரநாத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும்.