Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சானாசார் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சான்சாருக்கு சாலைப் போக்குவரத்து உண்டு என்றாலும் முக்கிய நகரங்களான டெல்லி, லூதியான, மனாலி, சிம்லா ஆகிய ஊர்களில் இருந்து இங்கு நேரடி பேருந்து வசதி இல்லை. ஆனால் மேற்கண்ட ஊர்களில் இருந்து ஜம்முவுக்குப் பயணம் செய்து பின் அங்கிருந்து சானாசாரை அடையலாம்.