ஆப்கானிஸ்தானை சேர்ந்த அஹ்மத் ஷாஹ் துர்ரானி, சிர்ஹிந்தை சேர்ந்த சைன் கான் மற்றும் மலெர்கோட்லாவை சேர்ந்த பிகான் கானின் இணைந்த படைகளை எதிர்த்து போரிட்டு உயிரை மாய்த்த வீர சிப்பாய்களை கௌரவப்படுத்தும் வகையில் கட்டப்பட்டதாகும் குருத்வாரா வட்டா கலுகரா சாஹிப்.
மலேர்கோட்லா-லூதியானா சாலையில் உள்ள ரஹிரா இரயில் நிலையத்திலிருந்து 0.5 கி.மீ. தொலைவில் தான் இந்த இடம் அமைந்துள்ளது. இதனை கார், பேருந்து அல்லது ஆட்டோ மூலமாக சுலபமாக வந்தடையலாம்.