Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சங்கூ » ஈர்க்கும் இடங்கள் » கர்த்சே பள்ளத்தாக்கு

கர்த்சே பள்ளத்தாக்கு, சங்கூ

8

கார்க்கிலில் அமைந்துள்ள கர்த்சே பள்ளத்தாக்கு தான் சுரு ஆற்றுக்கு முக்கிய மூலதனமாக விளங்குகிறது. இந்த பள்ளத்தாக்கு கிழக்கு மலைத்தொடர்களை நோக்கி கீழிறங்கி செல்லும்.

இங்கே தனிமைப் படுத்தப்பட்ட கிராமங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று தான் புகழ் பெற்ற கர்த்சே-கர் கிராமம். இந்த கிராமத்தில் 7 மீட்டர் உயரத்தில் பாறையால் செய்த ப்யூட்சர் புத்தாவின் சிலை உள்ளது.

இந்த சிலை தான் 7 மற்றும் 8-ஆம் நூற்றாண்டுகளில் புத்த மத மக்கள் இங்கு வாழ்ந்ததற்கான  சாட்சி. மலையேறுதல் போன்ற தீரச்செயல் புரிய விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தலமாக இருக்கும்.

சங்கூவில் இருந்து முல்பெக் என்ற இடத்திற்கு நடை பயணம் மேற்கொள்ள 4 நாட்கள் தேவைப்படும். போகிற வழியில் இந்த கர்த்சே பள்ளத்தாக்கை கடந்து தான் செல்ல வேண்டும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat