கெவடியா காலனி நர்மதா எனகிற நகரத்தில் இருந்து இந்த அணையை சாலை மூலம் அடைய முடியும். மேலும் இந்த நகரம் சர்தார் சரோவார் அணையின் மிக முக்கியமான சுற்றுலா தளம் ஆகும். கெவடியா காலனி குஜராத் மாநில சாலை போக்குவரத்து கழக (GSRTC) பேருந்து சேவை மூலம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.