Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சர்தார் சரோவார் அணை » வானிலை

சர்தார் சரோவார் அணை வானிலை

கோடைகாலம்

மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட கோடை காலத்தில் இங்கு பெரும்பாலும் மிக வெப்பமான மற்றும் உலர்ந்த  வானிலையே காணப்படும். இந்தப் பருவத்தில் இந்தப் பகுதியின்  வெப்பநிலை 44 மற்றும் 23 டிகிரி செல்சியஸ்ஸிற்கு இடையே காணப்படும். சர்தார் சரோவரின் கோடைகாலம் மிகக் கடினமானது.

மழைக்காலம்

இங்கு ஜூன் மாதத்தில் தொடங்கும் பருவமழை  செப்டம்பர் வரை நீடிக்கிறது. இந்தப் பகுதி  பருவமழை காலங்களில் போதுமான அளவிற்கு மழைப்பொழிவைப் பெறுகிறது.  மழைக்காலத்தில் இங்கு மிதமான மற்றும் இதமான காலநிலை நிலவுகிறது.

குளிர்காலம்

இந்த அணையை  பார்வையிட உகந்த பருவம் குளிர்காலம் ஆகும். இங்கு அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் தொடங்கும்  குளிர்காலம் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கிறது. குளிர்காலத்தின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 36 மற்றும் 10 டிகிரி செல்ஸியஸ் ஆகும்.