சியோனி சுற்றுலா செல்லும் வழியில் அமைந்துள்ள் ஒரு அழகிய இடமே அமோடாகார். இந்த அழகிய இடமே நூலாசிரியர் ருட்யார்ட் கிப்ளிங்ன் பிரபல புத்தகமான "ஜங்கிள்புக்" ஹீரோ "மோக்ளி"யின் வேலை செய்யும் இடம் என்று கருதப்படுகிறது.
இந்த அழகிய இடம் சியோனி -மாண்டலா மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கிருந்து சுற்றுலா பயணிகள் `சோனா ராணி' அரண்மனையின் எஞ்சியுள்ள பகுதிகளைபார்க்க முடியும்.
இந்த இடம் சுஹுவில் இருந்து இருந்து சுமார் 10 கிலோமீட்டர் மற்றும் சினோயில் இருந்து சுமார் 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பார்வையாளர்களின் மூச்சடைக்கச் செய்யும் சியோனியின் கண்ணுகினிய காட்சியானது என்றும் நம் மனதில் நிலைத்திருக்கும்.
சியோனி மற்றும் சட்டர்பக்ஸ்ஸிற்கு சுற்றுலா வரும் பயணிகள் கண்டிப்பாக இந்த இடத்திற்கு வருகை தர வேண்டும்.