Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷில்லாங் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தேசிய நெடுஞ்சாலை எண் 40ன் வழியாக கெளஹாத்தியில் இருந்தும், 44ன் வழியாக சில்சாரில் இருந்து ஷில்லாங் செல்லலாம். தேசிய நெடுஞ்சாலை எண் 40 அசாமின் தென்பகுதிக்கும், மணிப்பூர், திரிபுரா ஆகிய இடங்களுக்கும் மிக முக்கியமான சாலைகளாகத் திகழ்கின்றன.