சிம்லாவிலிருந்து குஃப்ரி செல்லும் வழியில் பசுமைப்பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இந்த இடம் மிகவும் பசுமை வனப்பு மிகுந்த அழகான இடமாகவும், புகைப்படம் எடுக்க உகந்த இடமாகவும் உள்ளது.
இயற்கை அழகிற்கு பெயர்போன இந்த இடம் மனதை மயக்கும் ரம்மியமான இயற்கை காட்சிகளை வழங்குகிறது. கிரிஸ்க்ராஸ் மலைகள் முழுவதும் சோலைகளால் சூழப்பட்டுள்ளது.
எளிதில் அடையக்கூடிய இடமான இது, பேருந்து நிலையத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும், விமான நிலையத்திலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.