Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷிமோகா » வானிலை

ஷிமோகா வானிலை

அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நிலவும் குளிர்காலம் ஷிமோகாவுக்கு விஜயம் செய்ய ஏற்ற பருவமாக காணப்படுகிறது.

கோடைகாலம்

ஷிமோகா  நகரத்தில் மார்ச் மாதம் துவங்கும் கோடைக்காலம் ஜூன் மாதத்தின் பாதி வரையில் நீடிக்கின்றது. இந்த மாதங்களில்  சராசரியாக 23°C  முதல் 36°C வரை வெப்பநிலை காணப்படும்.

மழைக்காலம்

மே மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை ஷிமோகா  நகரத்தில்  மழைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில்  சராசரியாக 23°C  முதல் 36°C வரை வெப்பநிலை காணப்படும்.

குளிர்காலம்

அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை ஷிமோகாவில் குளிர்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் இப்பகுதியின் வெப்பநிலை குறைந்து இதமான சூழலுடன் காட்சியளிக்கிறது. குளிர்காலத்தில் சராசரியாக 17°C  முதல் 30°C வரை வெப்பநிலை காணப்படும்.