Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிவகிரி » வானிலை

சிவகிரி வானிலை

சிவகிரிக்கு வருடத்தின் எந்த காலத்திலும் சுற்றுலா வரலாம். எனினும் அக்டோபர் மற்றும் மே மாதங்களில் நிலவும் ரம்மியமான தட்ப வெப்ப நிலை காரணமாக, இந்த இரண்டு மாதங்களில் சிவகிரிக்கு சுற்றுலா வருவது மற்றெப்போதையும் விட சிறந்த அனுபவமாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : சிவகிரியின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 37 டிகிரியும், குறைந்தபட்சமாக 22 டிகிரியுமாக வெப்ப நிலை நிலவும். இந்த காலங்களில் நிலவும் வெப்பநிலை சிவகிரிக்கு சுற்றுலா வர ஏற்றதாக இருக்கும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : சிவகிரியின் மழைக் காலங்கள் கடுமையான மழைப்பொழிவை பெரும் காலங்களாகும். எனவே பயணிகள் இந்தக் காலங்களில் சிவகிரிக்கு வருவதை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : சிவகிரியின் பனிக் காலங்கள் இதமான தட்ப வெப்ப நிலையையே கொண்டிருக்கும். இந்தக் காலங்களில் சிவகிரியின் வெப்பநிலை அதிகபட்சமாக 31 டிகிரியும், குறைந்தபட்சமாக 21 டிகிரியுமாக இருக்கும்.