Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்ரீநகர் » ஈர்க்கும் இடங்கள் » ஜியேஸ்தேஸ்வரா கோவில்

ஜியேஸ்தேஸ்வரா கோவில், ஸ்ரீநகர்

137

ஜியேஸ்தேஸ்வரா கோவில் பல்வேறு புனைகதைகள் மற்றும் நம்பிக்கைளுடன் தொடர்புடைய இடமாகும். இந்து மதத்தின் முக்கியமான இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களால் இந்த கோவில் 5-ம் நூற்றாண்டில் கட்டப் பட்டதாக சொல்லப்படுகிறது.

மற்றும் சிலர் 6-ம் நூற்றாண்டில் பேரரசர் கோபாதித்யர் என்பவர் இதைக் கட்டியதாக சொல்கின்றனர். மேலும், சில ஆராய்ச்சியாளர்கள் பேரரசர் அசோகரின் மகனான ஜலூகா என்பவர் இந்த கோவிலை கட்டியதாகவும் சொல்கின்றனர்.

பல்வேறு காலகட்டங்களில் புனரமைப்பு செய்யப்பட்ட இந்த கோவில், கடைசியாக லலிதாதித்ய முக்தபீடர் என்பவரால் 8-வது நூற்றாண்டில் புனரமைக்கப்பட்டுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu