Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்ரீநகர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஸ்ரீ நகர் பகுதி சண்டிகர், ஜம்மு, பால்கன், டெல்லி மற்றும் லே ஆகிய நகரங்களுடன் பேருந்து சேவைகள் மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் இருந்து இயக்கப்படும் ஜம்மு காஷ்மீர் சாலைப் போக்குவரத்து கழக பேருந்துகள் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியான பயணத்தை கொடுக்கும். மேலும் சில சுற்றுலா மற்றும் தனியார் பேருந்துகளும் ஸ்ரீ நகருக்கு இயக்கப்பட்டு வருகின்றன.