Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தேஜ்பூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01அக்னிகார்ஹ்

    அக்னிகார்ஹ்

    அக்னிகார்ஹ் காணாத தேஜ்பூர் சுற்றுலா முழுமைபெறாது என சொல்லப்படுகிறது. இளவரசர் அனிருதாவிற்கும் இளவரசி உஷாவிற்குமான காதலையும், அதனால் கிருஷ்ணருக்கும் பானாசுரருக்கும் நடந்த போரையும் இவ்விடம் எடுத்துரைக்கிறது.

    அக்னிகார்ஹின் கோட்டையைச் சுற்றிலும் நிறுவப்பட்டுள்ள...

    + மேலும் படிக்க
  • 02மகாபைரவர் கோவில்

    மகாபைரவர் கோவில்

    தேஜ்பூரில் இருக்கும் முக்கியமான கோவில்களில் மகாபைரவர் கோவிலும் ஒன்றாகும். ஊரின் வடக்கு எல்லையில் இருக்கும் இக்கோவில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

    பானாசுரா என்ற அசுர அரசன் இந்தக் கோவிலை கட்டியதாக நம்பப்படுகிறது. 1897ல் கற்கோவிலாக இருந்த இக்கோவில் ஒரு...

    + மேலும் படிக்க
  • 03படும் புகுரி

    படும் புகுரி

    தேஜ்பூர் செல்லும் யாரும் படும் புகுரியை தவறவிட முடியாது. நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த ஏரியின் நடுவில் ஒரு தீவும் அமைந்துள்ளது. கோடைகாலங்களில் ஏரிக்கரைகளில் நடப்பதும் தீவுக்கு நடுவே நின்று இளைப்பாறுவதும் சிறந்த அனுபவமாக இருக்கிறது. \

    படகு சவாரியும்,...

    + மேலும் படிக்க
  • 04கோல் பூங்கா

    கோல் பூங்கா

    கோல் பூங்கா சித்ரலேகா பூங்கா என்றும் வழங்கப்படுகிறது. சிறந்த ஓவியராகவும், இளவரசி உஷாவின் தோழியாகவும் விளங்கிய சித்ரலேகாவின் நினைவாக இப்பூங்காவிற்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது.

    குதிரை கடிவாள வடிவில் அமைந்துள்ள ஏரி இந்த பூங்காவின் மையப்பகுதியில் உள்ளது. ஏரியைச்...

    + மேலும் படிக்க
  • 05பைரவி கோவில்

    பைரவி கோவில்

    துர்கையம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பைரவி கோவில் தேஜ்பூருக்கு வெளியே பிரம்மபுத்திரா நதிக்கு குறுக்கே ஓடும் பிரம்மாண்டமான கொலியா பொமாரா பாலத்திற்கு முன்பாக அமைந்துள்ளது. பமுனி குன்றின் பழங்கால மிச்சங்களுக்கு அருகே இக்கோவில் உள்ளது.

    பானாசுரரின் மகளான...

    + மேலும் படிக்க
  • 06கெடகேஷ்வர் தெவால்

    கெடகேஷ்வர் தெவால்

    சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோவில் தேஜ்பூரின் புகழ்பெற்ற புண்ணியஸ்தலமாக விளங்குகிறது. உலகின் மிகப்பெரிய சிவலிங்கங்களும் ஒன்றை கொண்டிருக்கும் இக்கோவில் ஆச்சரியம் தரும் விதத்தில் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது.

    ஒரு பகுதியில் லிங்கமும், இன்னொரு...

    + மேலும் படிக்க
  • 07கொலியா பொமொரா செடு

    கொலியா பொமொரா செடு

    தேஜ்பூரின் சுற்றுலா ஈர்ப்புகளிலேயே மிக முக்கியமானதாக இந்தப் பாலம் கருதப்படுகிறது. நாகோன் மாவட்டத்தை சோனித்பூர் மாவட்டத்துடன் இணைக்கும் இந்த பாலம் 3.015கிமீ நீளமாக உள்ளது.

    கட்டிடக்கலைக்கு உதாரணமாகத் திகழும் இப்பாலம் வட கிழக்கு மகாணங்களின் வளர்ச்சியின்...

    + மேலும் படிக்க
  • 08ஹஜாரா புகுரி

    ஹஜாரா புகுரி

    தேஜ்பூரின் மூன்றாவது பெரிய ஏரியான ஹஜாரா புகுரி 70ஏக்கர் நிலப்பரப்பில் நகரத்தின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக அமைந்துள்ளது.

    19ஆம் நூற்றாண்டில் நடந்த அகழ்வாராய்ச்சியின்படி ஹஜாரா வர்மன் என்பவரின் பெயரால் இந்த ஏரி வழங்கப்படுகிறது. கோடையின் வெப்பத்தில் இருந்து...

    + மேலும் படிக்க
  • 09ருத்ரபதா

    ருத்ரபதா

    ருத்ரபதா கோவில் பிரம்மபுத்தர நதியின் கரைகளில் அமைந்துள்ளது./ சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோவிலின் வளாகத்தில் சிவபெருமானின் இடதுகால் தடம் உள்ளதாக நம்பப்படுகிறது.

    சிவனின் கோபமான வடிவமான ருத்ர வடிவம் இங்கு வழிபடப்படுகிறது. ருத்ரா என்றால் கோபம்,...

    + மேலும் படிக்க
  • 10பமுனி பஹார்

    பமுனி பஹார்

    பமுனி பஹார் என்றழைக்கப்படும் பமுனி குன்று தேஜ்பூரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது. 9ஆ, 10ஆம் நூற்றாண்டு காலத்திய சிலைகளின் மிச்சங்கள் இக்குன்றெங்கும் காணப்படுகின்றன.

    தீவிரமாக ஆராய்ந்ததில் இச்சிலைகள் குப்தர் காலத்திய சிலைகளை ஒத்து...

    + மேலும் படிக்க
  • 11தா பர்பாதியா

    தா பர்பாதியா

    தா பர்பாதியா கோவில் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டுள்ள பாரம்பரிய இடமாக விளங்குகிறது. அசாமின் பழமையான சிலை மாதிரி என்பதால் இவ்விடம் மாநில அரசால் பெரிதும் பாதுகாக்கப்படுகிறது. 1897ல் அசாம் முழுதும் ஏற்பட்ட பெரிய பூகம்பத்தில் இக்கோவிலின் பெரும்பாலான...

    + மேலும் படிக்க
  • 12நாக் ஷங்கர் கோவில்

    நாக் ஷங்கர் கோவில்

    கிபி 4ஆம் நூற்றாண்டில் நாககா அரசர் நரஷங்கரால் கட்டப்பட்டதாக நம்பப்படும் நாக் ஷங்கர் கோவில் தேஜ்பூர் நகரத்துக்கு அருகில் ஜமுகிரியில் அமைந்துள்ளது. 15ஆம் நூற்றாண்டில் அஹோம் அரசர் சு-சென்-பா என்பரால் இக்கோவில் பழுது பார்க்கப்பட்டது.

    கோவிலை ஒட்டி அமைந்துள்ள...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat