Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தூத்துக்குடி » எப்படி அடைவது

எப்படி அடைவது

தூத்துக்குடி பேருந்து சேவை மூலம் தெற்கு இந்தியாவின் பிற நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரத்திற்கு வழக்கமான சேவைகளின் மூலம் நகரத்தின் பல்வேறு பேருந்துகள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இந்நகரத்தை வந்தடைய பேருந்து சேவை மிகவும் சிக்கமான, சுலமான தேர்வாகும்.