Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டித்தல் » எப்படி அடைவது

எப்படி அடைவது

இந்த கடற்கரையை சாலை வழியாக சுலபமாக வந்தடையலாம். வல்சாத் நகரத்துக்கு மேற்கிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த கடற்கரைக்கு தேசிய நெடுஞ்சாலை-8 வழியாக வரலாம். டித்தல் கடற்கரையிலிருந்து வல்சாத் மத்திய பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு குஜராத் மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் பல இயங்குகின்றன. கடற்கரைக்கு செல்ல இங்குள்ள பல ரிக்ஷாகளிலும் செல்லலாம்.